ஜெபக்குறிப்பு: 2026 மார்ச் 16 திங்கள்
கடன், வரதட்சணை போன்ற பிரச்சனைகளால் ஏற்படுகிற தற்கொலை சம்பவங்கள், சிறுகுழந்தைகள், பெண்பிள்ளைகளுக்கு நேரிடக்கூடிய பாலியல் வன்கொடுமை சம்பவங்கள், ஊடகங்கள் மூலமாக ஆண், பெண் ஏமாற்றப்படுகிற சம்பவங்கள் இவைகளுக்கெல்லாம் ஒரு முடிவு உண்டாகவும், தேசத்தில் காணப்படும் அருவருப்புகள் நீங்கவும் ஜெபிப்போம்.