வாக்குத்தத்தம்: 2026 மார்ச் 18 புதன்

கர்த்தரோ நம்மெல்லாருடைய அக்கிரமத்தையும் அவர்மேல் விழப்பண்ணினார். (ஏசாயா 53:6)
வேதவாசிப்பு: உபாகமம் 17,18,19 | மாலை: லூக்கா 01:01-25