ஜெபக்குறிப்பு: 2026 மார்ச் 23 திங்கள்

இந்தச் சிறியரில் ஒருவனுக்கு ஒருகலசம் தண்ணீர்மாத்திரம் குடிக்கக் கொடுக்கிறவனும் தன் பலனை அடையாமற்போகான் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் (மத்.10:42) சத்தியவசன ஊழியத்தை நேசித்து ஜெபத்தோடு அன்பின் ஈகையால் தாங்கிவரும் ஒவ்வொருவரையும் கர்த்தர் இரட்டிப்பான நன்மைகளால் ஆசீர்வதித்து பாதுகாத்து நடத்த பாரத்தோடு ஜெபிப்போம்.