ஜெபக்குறிப்பு: 2026 மார்ச் 27 வெள்ளி

மியான்மர் தேசத்திற்காக ஜெபிப்போம். நாட்டில் காணப்படும் அரசியல் அமைதியின்மை, வன்முறை சம்பவங்கள், வறுமை போன்றவை நீங்கவும், கிறிஸ்தவர்களுக்கு இருக்கும் ஒடுக்குமுறைகளில் அவர்கள் தங்கள் விசுவாசத்தில் நிலைத்திருப்பதற்கும் நாட்டின் சமாதானத்திற்காக ஜெபிப்போம்.