ஜெபக்குறிப்பு: 2026 மார்ச் 29 ஞாயிறு
கர்த்தருடைய நாமத்தினாலே வருகிற ராஜா ஸ்தோத்திரிக்கப்பட்டவர் (லூக்.19:38) அனைத்து இடங்களிலும் இன்று நடைபெறும் குருத்தோலை பவனிகளில் கர்த்தருடைய பாதுகாப்பு இருப்பதற்கும், ஆராதனையில் பங்குபெற இயலாமல் உள்ள முதியோர், சுகவீனமானோருடைய நல்ல சுகத்திற்காகவும், வடமாநிலங்களில் உபத்திரவங்கள் மத்தியில் சபைஊழியங்களைச் செய்யும் ஊழியர்களின் பாதுகாப்பிற்காகவும் ஜெபிப்போம்.