வாக்குத்தத்தம்: 2026 மார்ச் 24 செவ்வாய்

நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்தார். (ரோமர் 5:8)
வேதவாசிப்பு: உபாகமம் 31,32 | மாலை: லூக்கா 3:21-38