ஜெபக்குறிப்பு: 2026 மார்ச் 24 செவ்வாய்
தம்முடைய தூதர்களைக் காற்றுகளாகவும், தம்முடைய ஊழியக்காரரை அக்கினி ஜூவாலைகளாகவும் செய்கிறார் (சங்.104:4) வேதாகமத்திற்கு திரும்புக அமெரிக்கா லிங்கன் நெப்ராஸ்கா வின் ஊழியங்களுக்காகவும், வேதபாடங்களை கற்றுக் கொடுக்கும் தேவ ஊழியர்களை பல தேசங்களிலும் உள்ள மக்களுக்கு கர்த்தர் ஆசீர்வாதமாக எடுத்து உபயோகிக்கவும், ஊழியத்தேவைகள் சந்திக்கப்படவும் ஜெபிப்போம்.