வாக்குத்தத்தம்: 2026 மார்ச் 31 செவ்வாய்

அந்தப்படியே இயேசுவும் … பரிசுத்தஞ்செய்யும்படியாக நகரவாசலுக்குப் புறம்பே பாடுபட்டார். (எபி.13:12)
வேதவாசிப்பு: காலை: யோசுவா 12,13 | மாலை: லூக்கா 07:01-18