ஜெபக்குறிப்பு: 2026 ஏப்ரல் 2 வியாழன்

உமது சகல பிரஸ்தாபத்தைப் பார்க்கிலும் உமது வார்த்தையை நீர் மகிமைப்படுத்தியிருக்கிறீர் (சங்.138:2) சத்தியவசன இணையதளம், வாட்ஸ்அப், YouTube ஆகிய ஊடகப்பணி ஊழியங்களினாலே கர்த்தருடைய வார்த்தை மகிமைப்படுத்தப்படவும், திரள்மக்கள் வசனத்தால் நடத்தப்படுவதற்கும், நல்ல நிலத்தில் விழுந்து நூறு மடங்கு பலன் தரும்படியாகவும் வேண்டுதல் செய்வோம்.