ஜெபக்குறிப்பு: 2026 ஏப்ரல் 4 சனி
தமிழ்நாட்டிற்காக ஜெபிப்போம். உன்னதமானவர் மனுஷருடைய ராஜ்யத்தில் ஆளுகை செய்து, தமக்குச் சித்தமாயிருக்கிறவனுக்கு அதைக்கொடுக்கிறார் (தானி.4:32). நீதிமான்கள் பெருகி ஜனங்கள் மகிழும்படியான ஆட்சியாளர் தேர்ந்தெடுக்கப்படவும், ஒவ்வொரு துறையிலும் தமிழ்நாடு சிறப்பான முன்னேற்றம் காணவும் ஜெபிப்போம்.