ஜெபக்குறிப்பு: 2026 ஏப்ரல் 10 வெள்ளி
சத்தியவசன தொலைக்காட்சி நிகழ்ச்களில் வேதபாடங்களை போதிக்கும் செய்தியாளர்களின் நல்ல சுகநலனுக்காகவும், முன்னேற்றப் பணியாளர்கள், பிரதிநிதிகள் இவர்களது ஊழியங்களில் புதிய பங்காளர்கள் இணைக்கப்பட்டு முன்னேற்றப் பணி ஊழியம் விஸ்தரிக்கப்படவும் ஊழியர்கள் நல்ல சுகத்தோடு ஊழியஞ்செய்யவும் ஜெபிப்போம்.