ஜெபக்குறிப்பு: 2026 ஏப்ரல் 12 ஞாயிறு
கர்த்தரைத் துதியுங்கள்; நம்முடைய தேவனைக் கீர்த்தனம்பண்ணுகிறது நல்லது (சங்.147:1) அனைத்து திருச்சபைகளிலிருந்தும் செய்யப்படும் சுவிசேஷப்பணிகளில் வாலிபர்கள் உற்சாகமாய் பங்கெடுக்கவும். சபை ஐக்கியமாய் செயல்படவும், ஆலய ஆராதனை சாட்சியுள்ள ஆராதனையாய் காணப்படுவதற்கும் புதிய ஆத்துமாக்களால் சபை நிரம்ப வேண்டுதல் செய்வோம்.