வாக்குத்தத்தம்: 2026 ஏப்ரல் 12 ஞாயிறு

சகல ஜனங்களே, கைகொட்டி, தேவனுக்கு முன்பாகக் கெம்பீர சத்தமாய் ஆர்ப்பரியுங்கள். (சங்.47:1)
வேதவாசிப்பு: நியாயாதிபதி.12-14 | மாலை: லூக்கா.11:24-38