ஜெபக்குறிப்பு: 2026 ஏப்ரல் 14 செவ்வாய்

மத்திய மாநில அரசுவேலைக்கான தேர்வுகள் எழுதி வேலைக்காக காத்திருப்பவர்களுக்காகவும், அரசுபணிகளில் இன்னமும் நிரப்பப்படாத பணியிடங்களில் தம்முடைய பிள்ளைகளுக்கு தேவன் அந்த காரியத்தை வாய்க்கச் செய்வதற்கும், அதற்கு தடையாயிருக்கும் செயல்கள் அழிக்கப்படுவதற்கும் ஜெபிப்போம்.