ஜெபக்குறிப்பு: 2026 ஏப்ரல் 18 சனி
உலகின் மிகப் பெரிய எண்ணெய் இருப்புகளில் ஒன்றான ஈராக் நாட்டிற்காக ஜெபிப்போம். அந்த நாட்டின் அதிபர்கள் இரட்சிக்கப்படவும், அந்த நாட்டில் பாதிக்கப்பட்ட தேவாலயங்கள் புதுப்பிக்கப்படவும், நெருக்கத்தின் மத்தியில் கிறிஸ்தவர்கள் விசுவாசத்தில் நிலைத்திருந்து வாழவும், நாட்டின் சமாதானத்திற்காக ஜெபிப்போம்.