ஜெபக்குறிப்பு: 2026 ஏப்ரல் 22 புதன்

உலகில் மக்கள்தொகை கூடிய நாடுகளில் நான்காவது நாடாக உள்ள இந்தோனேசியாவில் வாழும் பெரும்பான்மையான இஸ்லாமிய மக்களுக்காகவும், பெரிய பொருளாதாரத்தை கொண்ட இந்நாட்டின் அதிபர்கள் இரட்சிக்கப்படவும், அங்குள்ள கிறிஸ்தவர்களின் சாட்சியுள்ள வாழ்வுக்காகவும் ஜெபிப்போம்.