ஜெபக்குறிப்பு: 2026 ஏப்ரல் 23 வியாழன்

பங்காளர் குடும்பங்களிலே நிரந்தர வேலையின்றி அவ்வப்போது கிடைக்கும் வேலையிலே குறைவான வருமானம் ஈட்டுபவர்கள், மேலும் அதிக பணிச் சுமைகளோடு உள்ளவர்களது குடும்பங்களுக்கு கர்த்தர் உதவி செய்து, அவர்கள் பிள்ளைகளது படிப்பு, திருமணகாரியம் ஆகியத் தேவைகளில் கர்த்தர் அற்புதமாய் வழிநடத்தி ஆசீர்வதிக்க ஜெபம் செய்வோம்.