ஜெபக்குறிப்பு: 2026 ஏப்ரல் 25 சனி

விடுமுறை நாட்களில் நடத்தப்படும் விடுமுறை வேதாகமப் பள்ளிகளுக்கான ஆயத்தக்கூட்டங்களுக்காக, ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்புகளுக்காகவும் ஜெபிப்போம். ஊழியர்கள் அர்ப்பணத்தோடு ஊழியத்தை செய்வதற்கும் வேதாகமப் பள்ளி நடக்கும் எல்லா இடங்களிலும் கர்த்தர் பாதுகாத்து இவ்வூழியத்தினாலே சிறுபிள்ளைகளுக்கு நற்செய்தி அறிவிக்கப்பட ஜெபிப்போம்.