ஜெபக்குறிப்பு: 2026 ஏப்ரல் 27 திங்கள்
நீங்கள் என்னைத் தெரிந்துகொள்ளவில்லை; நான் உங்களைத் தெரிந்துகொண்டேன் (யோவான் 15:16) ஒவ்வொரு விசுவாச குடும்பங்களிலும் உள்ள வாலிபபிள்ளைகள் இளைஞர்கள் மாயைக்கு ஒப்புக்கொடுத்துவிடாதபடி, தங்களை பரிசுத்தமாய் காத்துக்கொள்ளவும், கிறிஸ்துவுக்காய் வாழும் வைராக்கியமுள்ளவர்களாய் காணப்பட ஆவியானவர் அவர்களை வழிநடத்த பாரத்தோடு ஜெபிப்போம்.