ஜெபக்குறிப்பு: 2026 ஏப்ரல் 29 புதன்
குடும்பத்தில் இரட்சிக்கப்படாதவர்களைக் குறித்த பாரம், ஏமாற்றப்பட்ட சூழ்நிலை, வியாதியின் போராட்டம், வாழ்வில் சந்தித்த தோல்விகள், ஆண்டவர் தமது உருக்கமான இரக்கங்களை அடைத்துக்கொண்டாரோ? என்ற கேள்விகளோடு பல காரியங்களினாலே சோர்ந்து போயிருப்போர்களை சர்வவல்லமையுள்ள கர்த்தர் தேற்றி, ஏற்றகாலத்தில் அவர்களை ஆசீர்வதித்து உயர்த்த ஜெபிப்போம்.