ஜெபக்குறிப்பு: 2026 மே 2 சனி

தேவன் அருளிய சொல்லிமுடியாத ஈவுக்காக அவருக்கு ஸ்தோத்திரம் (2கொரி,9:15) கடந்த மாதத்தில் நமது மன்றாட்டையும் கண்ணீரின் ஜெபத்தையும் கர்த்தர் கேட்டு தந்த பதில்களுக்காக, ஆசீர்வாதங்களுக்காக, ஆறுதலுக்காக நன்றி நிறைந்த இருதயத்தோடு துதித்து ஜெபிப்போம்.