ஜெபக்குறிப்பு: 2026 மே 3 ஞாயிறு
இது உங்களுக்காகக் கொடுக்கப்படுகிற என்னுடைய சரீரமாயிருக்கிறது (லூக்.22:19) கிறிஸ்துவின் சரீரத்தையும் அப்பத்தையும் நினைவுகூரும் இன்றைய ஆராதனையில் பாவத்தின் அடிமைத்தனத்திலிருக்ககூடிய ஒவ்வொருவரும் பாவ உணர்வடைந்து மனந்திரும்பவும் பரிசுத்த சிந்தையோடு ஆராதனையில் பங்குபெற்று கர்த்தரை மகிமைப்படுத்த ஜெபிப்போம்.