ஜெபக்குறிப்பு: 2026 மே 5 செவ்வாய்
இவ்வருடத்தின் விடுமுறை வேதாகமப் பள்ளி நடைபெறும் எல்லா இடங்களிலும் கர்த்தருடைய விசேஷித்த பாதுகாப்பு இருப்பதற்கும் ஏராளமான மாணவர்கள் தங்கள் வாழ்க்கையை ஆண்டவருக்கு ஒப்புக்கொடுப்பதற்கும் விதைக்கப்படுகிற வசனங்கள் பிள்ளைகள் மனதில் ஆழமாக பதிந்து பலன் கொடுக்க ஜெபிப்போம்.