ஜெபக்குறிப்பு: 2026 மே 8 வெள்ளி

வெண்கலக் கதவுகளை உடைத்து இருப்புத்தாழ்ப்பாள்களை முறிக்கிற தேவன்தாமே கம்யூனியஸ்டு நாடுகளான சீனா, வடகொரியா, வியட்நாம், கியூபா போன்ற நாடுகளில் சுவிசேஷம் அறிவிக்கப்படுவதற்கு ஏற்ற ஆட்சி முறை இருப்பதற்கும், கிறிஸ்தவனாயிருப்பதால் அடைந்துவரும் உபத்திரவங்கள் பாடுகளில் விசுவாசிகளின் நம்பிக்கை தளர்ந்துபோகாதிருக்கவும் ஜெபிப்போம்.