ஜெபக்குறிப்பு: 2026 மே 13 புதன்

கர்த்தருடைய கண்கள் நீதிமான்கள்மேல் நோக்கமாயிருக்கிறது (சங்.34:15) சத்தியவசன அலுவலகத்தில் இன்று நடைபெறும் மாலை ஜெபக்கூட்டத்தின் ஆசீர்வாதத்திற்காகவும், ஒருமனதோடு ஏறெடுக்கப்படும் விண்ணப்பங்களுக்கு தேவன் தமது தயவுள்ள சித்தத்தின்படியே மறுஉத்தரவு அருளிச்செய்திடவும், ஜெபக்கூடுகையில் பங்கேற்கும் பங்காளர்களை கர்த்தர் ஆசீர்வதிக்க ஜெபிப்போம்.