வாக்குத்தத்தம்: 2026 மே 13 புதன்

கர்த்தருடைய வார்த்தையின்படியே … தேவனுடைய கரம் அவர்களை ஒருமனப்படுத்திற்று. (2நாளா. 30:12)
வேதவாசிப்பு: காலை: 1இராஜாக்கள் 1 | மாலை: யோவான்.2