வாக்குத்தத்தம்: 2026 மே 12 செவ்வாய்

நான் உனக்குக் கட்டளையிடுகிற இந்த வார்த்தைகள் உன் இருதயத்தில் இருக்கக்கடவது. (உபா.6:6)
வேதவாசிப்பு: காலை: 2சாமுவேல் 23,24 | மாலை: யோவான்.1:35-51