ஜெபக்குறிப்பு: 2026 மே 12 செவ்வாய்

கடந்த நாட்களில் யுத்தத்திலே, இன்னும் கோரவிபத்துக்களிலே, கடும் வியாதியிலே தங்களது அன்புஉறவுகளை இழக்கக்கொடுத்து ஆறாத்துயரத்தோடு உள்ள குடும்பங்களுக்காக ஜெபிப்போம். அழுகையோடும் விண்ணப்பங்களோடும் வருவார்கள்; அவர்களை வழிநடத்துவேன் (எரேமி.31:9) என்ற வாக்குப்படி கர்த்தருடைய சமாதானம் அந்த குடும்பங்களை நிரப்ப ஜெபிப்போம்.