ஜெபக்குறிப்பு: 2026 மே 18 திங்கள்
சத்தியவசன ஊழியத்தின் முழுநேர முன்னேற்ற பணியாளர்களாகவும், பிரதிநிதிகளாகவும் பணியாற்றிவரும் சகோதரர்களுக்கு ஆண்டவர்தாமே பரிபூரண சுகத்தைத் தந்து நடத்தவும், அவர்களது தனிப்பட்ட வாழ்வின் தேவைகளிலெல்லாம் கூட இருந்து குறைவுகளை நிறைவாக்கி ஊழியங்களை ஆசீர்வதிக்க வேண்டுதல் செய்வோம்.