ஜெபக்குறிப்பு: 2026 மே 19 செவ்வாய்

இக்கடைசி நாட்களிலே மாணவர்களையும் இளைஞர்களையும் இலக்காக வைத்து அவர்களை போதைப் பொருட்களுக்கு அடிமைப்படுத்தி வாழ்வை நாசமாக்கும் பிசாசின் கிரியைகள் முற்றிலுமாய் அழிக்கப்படவும், போதைப் பொருட்களை கடத்தி இந்தத் தொழிலிலே பெரிய லாபத்தை ஈட்டும் நபர்கள் இரட்சிக்கப்பட, பாவமான தொழிலிருந்து மீண்டுவர பாரத்தோடு ஜெபிப்போம்.