வாக்குத்தத்தம்: 2026 மே 21 வியாழன்

நீதிமான்களுடைய இரட்சிப்பு கர்த்தரால் வரும். (சங்.37:39)
வேதவாசிப்பு: காலை: 1இராஜாக்கள் 14,15 | மாலை: யோவான்.6:1-21