ஜெபக்குறிப்பு: 2026 மே 21 வியாழன்
பங்காளர் குடும்பத்தில் பன்னிரண்டாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளைப் பெற்ற மாணவர்களுக்கு மேற்கல்விக்கு அவர்கள் விரும்புகிற விருப்பப் பாடங்கள் கிடைப்பதற்கும், தேர்ச்சியின்மை அடைந்து மறுத்தேர்வுக்கு ஆயத்தப்படுகிற பிள்ளைகள் திடநம்பிக்கையோடு மறுதேர்விலே வெற்றிபெற்று மகிழவும் வேண்டுதல் செய்வோம்.