ஜெபக்குறிப்பு: 2026 மே 22 வெள்ளி

சென்னைக்கு அருகிலும் ஆந்திரா எல்லையை ஒட்டியுள்ள திருவள்ளுர் மாவட்டத்தின் இரட்சிப்புக்காக ஜெபிப்போம். விவசாயம், கல்விதுறை, தொழில் துறை, உற்பத்தி பிரிவு என நல்ல வளர்ச்சியடைந்துவரும் இம்மாவட்டத்தில் சுவிசேஷம் பட்டணங்கள், கிராமங்களில் அறிவிக்கப்பட்டு சபைகள் பெருகவும், ஆலயமில்லாத இடங்களில் ஆலயம் கட்டப்படுவதற்கும் ஜெபிப்போம்.