வாக்குத்தத்தம்: 2026 மே 22 வெள்ளி

… யாக்கோபே, நீ பயப்படாதே என்று கர்த்தர் சொல்லுகிறார். (எரேமி. 46:28)
வேதவாசிப்பு: காலை: 1இராஜாக்கள் 16,17 | மாலை: யோவான்.6:22-59