ஜெபக்குறிப்பு: 2026 மே 24 ஞாயிறு
என் ஓய்வு நாட்களைப் பரிசுத்தமாக்குங்கள் (எசேக்.20:20) பரிசுத்தமுள்ள தேவனை உயிர்த்தெழுந்த நாளில் விடுதலையோடு ஆராதிக்கும் வாய்ப்புகளை பெற்றிருக்கும் நாம், சுவிசேஷத்தினிமித்தமாய் அவமானங்களையும் நிந்தைகளையும் அனுபவிக்கும் ஊழியர்களை கர்த்தர் தமது வல்லமையுள்ள புயத்தினாலே பாதுகாத்து நடத்த வேண்டுதல் செய்வோம்.