ஜெபக்குறிப்பு: 2026 மே 25 திங்கள்

பலவிதமான அந்நிய போதனைகளால் அலைப்புண்டு திரியாதிருங்கள் (எபிரெயர் 13:9) நமது விசுவாச வாழ்க்கையைப் பெலப்படுத்துகிற, சத்தியத்தை சத்தியமாய் போதிக்கிற ஆரோக்கியமான உபதேசத்தை கேட்டு கர்த்தருடைய வார்த்தைக்கு கீழ்ப்படிந்து நடக்கவும், வேற்று உபதேசங்களினால் விழுந்து போகாதபடி எச்சரிக்கையாயிருக்க நம்மை அர்ப்பணித்து ஜெபிப்போம்.