ஜெபக்குறிப்பு: 2026 மே 27 புதன்

சத்தியவசன இருமாத வெளியீடு அனுதினமும் கிறிஸ்துவுடன் தியானங்கள் வாசகர்கள் ஒவ்வொருவருக்கும் அதிக ஆசீர்வாதமாக இருப்பதற்காக கர்த்தருக்கு நன்றி செலுத்துவோம். தியானங்களை எழுதும் சகோதர, சகோதரிகளை கிருபைவரங்களால் நிரப்பி இன்னும் வல்லமையாய் கர்த்தர் பயன்படுத்த வேண்டுதல் செய்வோம்.