ஜெபக்குறிப்பு: 2026 மே 28 வியாழன்
அப்படியிருக்க நடுகிறவனாலும் ஒன்றுமில்லை, நீர்ப்பாய்ச்சுகிறவனாலும் ஒன்றுமில்லை, விளையச்செய்கிற தேவனாலே எல்லாமாகும் (1கொரி.3:7) சத்தியவசனம் வெப்சைட், வாட்ஸ் அப், YouTube ஆகிய ஊடகப்பணிகளை கர்த்தர் ஆசீர்வதிப்பதற்கும், நல்ல நிலத்தில் விதைக்கப்பட்ட விதையைப் போல நூறுமடங்கு பலனை கர்த்தர் காணச்செய்வதற்கும் ஜெபிப்போம்.