வாக்குத்தத்தம்: 2026 மே 29 வெள்ளி

வருகிறவர் இன்னுங் கொஞ்சக்காலத்தில் வருவார், தாமதம் பண்ணார். (எபி. 10:37)
வேதவாசிப்பு: காலை: 2இராஜாக்கள் 7,8 | மாலை: யோவான்.8:36-59