ஜெபக்குறிப்பு: 2026 மே 29 வெள்ளி

பொருளாதாரத்திலே வறுமைகோட்டிற்கும் கீழ் நிலையில் உள்ள மக்களின் வாழ்வாதாரத்திற்காகவும், அன்றாட வேலை செய்து தினக்கூலி பெறுபவர்களுக்கு தினசரி வேலைகள் கிடைப்பதற்கும், பிள்ளைகளால் கைவிடப்பட்டு முதியோர் இல்லத்தில் உள்ள பெரியவர்கள், அனாதைகளாக்கப்பட்டு சிறுவர் காப்பகங்களில் இருக்கும் பிள்ளைகள் யாவரையும் கர்த்தர் போஷித்து ஆதரிக்க கருத்தாய் ஜெபிப்போம்.