வாக்குத்தத்தம்: 2026 மே 31 ஞாயிறு

தேவன் நம்மை அசுத்தத்திற்கல்ல, பரிசுத்தத்திற்கே அழைத்திருக்கிறார். (1தெச. 4:7)
வேதவாசிப்பு: காலை: 2இராஜாக்கள் 11,12 | மாலை: யோவான் 9:21-41