ஜெபக்குறிப்பு: 2026 ஜுன் 3 புதன்
அவர்தாமே நம்முடைய பெலவீனங்களை ஏற்றுக்கொண்டு, நம்முடைய நோய்களைச் சுமந்தார் (மத்.8:17) பங்காளர் குடும்பங்களிலே சுவாசப் பிரச்சனையோடு உள்ளவர்களுக்காகவும், கண் அறுவை சிகிச்சை வேறு பல அறுவை சிகிச்சைக்காக ஆயத்தப்படுபவர்களோடு கர்த்தர்கூட இருந்து அவர்களைத் திடப்படுத்தி சிகிச்சை நல்லபடியாக முடிவதற்கும், பரிபூரண சுகத்தைப் பெற்றுகொள்வதற்கும் ஜெபிப்போம்.