ஜெபக்குறிப்பு: 2026 ஜுன் 4 வியாழன்

வேதாகமத்திற்கு திரும்புக செகந்திராபாத் தலைமை அலுவலக பணிகளின் தேவைகள் சந்திக்கப்படவும், Associate Director Rev.அனில்குமார் அவர்கள் முன்னேற்றப் பணிகளுக்காக எடுக்கும் எல்லாப் பிரயாசங்களையும் கர்த்தர் வாய்க்கச்செய்து அனைத்துப் பணிகளும் செவ்வனே நடைபெற ஊழியத்தேவைகள் சந்திக்கப்பட ஜெபிப்போம்.