ஜெபக்குறிப்பு: 2026 ஜுன் 7 ஞாயிறு
அவருக்கே கனமும் நித்திய வல்லமையும் உண்டாயிருப்பதாக. ஆமென் (1தீமோ.6:16) இந்தநாளிலே பரிசுத்த அலங்காரத்துடனே கர்த்தரைத் தொழுதுகொள்ளவும், சபைகளுக்குள் வேற்றுமைகள் ஒழிந்து கிறிஸ்துவுக்குள் ஒருவருக்கொருவர் பக்திவிருத்தி உண்டாகும்படி செய்து, புறஇன மக்களுக்கு முன் நற்சாட்சிகளாய் காணப்பட ஜெபிப்போம்.