ஜெபக்குறிப்பு: 2026 ஜுன் 10 புதன்

முழங்கால் யாவும் எனக்கு முன்பாக முடங்கும், நாவு யாவும் என்னை முன்னிட்டு ஆணையிடும் (ஏசா.45:23) சத்தியவசன அலுவலகத்தில் இன்று நடைபெறும் மாலை ஜெபக்கூட்டத்தை கர்த்தர் ஆசீர்வதிக்கவும், நல்ல கால சூழ்நிலைக்காகவும், செய்தியாளரை கர்த்தர் வல்லமையாய் பயன்படுத்தவும், கூடிவரும் பங்காளர்களுக்காகவும் வேண்டுதல் செய்வோம்.