ஜெபக்குறிப்பு: 2026 ஜுன் 13 சனி
சத்தியவசன பங்காளர் குடும்பங்களிலே, பொருளாதார நெருக்கடி, புரிந்து கொள்ளாமை, உறவுகளில் ஏற்பட்ட மனத்தாங்கல் போன்ற பல காரணங்களால் பிரிவினைகளோடு உள்ள குடும்பங்கள் சேர்ந்து வாழவும், சமாதானத்துக்குக் காரணராகிய தேவன் சமாதானத்தை நதியைப்போல் பாயச்செய்து குடும்பம் ஒற்றுமைப்பட பாரத்தோடு ஜெபிப்போம்.