ஜெபக்குறிப்பு: 2026 ஜுன் 15 திங்கள்

ஒடிசா மாநிலத்தின் மொத்த மக்கள்தொகையில் மூன்று சதவீதத்தினருக்கும் குறைவாகவே கிறிஸ்தவர்கள் உள்ளனர். பரிசுத்தவான்களின் இரத்தம் சிந்தப்பட்ட அந்த மாநிலத்தில் சுவிசேஷம் தீவிரமாய் அறிவிக்கப்பட்டு பட்டணங்கள், கிராமங்கள் தோறும் ஆலயங்கள் கட்டப்படுவதற்கும் இரட்சிக்கப் படுகிறவர்களின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரிக்கவும் ஜெபிப்போம்.