ஜெபக்குறிப்பு: 2026 ஜுன் 16 செவ்வாய்

2026ஆம் வருடத்தில் புதியதாய் இணைந்த சத்தியவசன பங்காளர்கள் சந்தாதாரர்கள் வாசகர்களுக்காக நன்றி செலுத்துவோம். கர்த்தர் தங்களை ஆசீர்வதித்ததிற்கு தக்கதாய் உற்சாகமாய் தாங்கிவரும் கர்த்தருக்குப் பயப்படுகிற சிறியோரையும் பெரியோரையும் கர்த்தர் அளவற்ற கிருபையால் நிரப்பி நடத்த வேண்டுதல் செய்வோம்.