ஜெபக்குறிப்பு: 2026 ஜுன் 18 வியாழன்
தேவனுடைய பெரியகிருபையால் தேவதரிசனத்தோடு ஆரம்பிக்கப்பட்டு தேசமெங்கும் நடைபெற்றுவரும் அனைத்து மிஷனெரி ஸ்தாபனங்களுக்காகவும், அதின் தலைவர்கள், அனுப்பப்பட்டுள்ள மிஷனெரிகள், அவர்கள் குடும்பம், பணித்தளங்கள் போன்ற காரியங்களுக்காகவும், மிஷனெரிகளின் அத்தியாவசியத் தேவைகள் உடனுக்குடன் சந்திக்கப்படுவதற்கும் ஜெபிப்போம். .