ஜெபக்குறிப்பு: 2026 ஜுன் 19 வெள்ளி

பின்பு, தேவனாகிய கர்த்தர்: … ஏற்ற துணையை அவனுக்கு உண்டாக்குவேன் என்றார் (ஆதி.2:18) ஆதாமுக்கு தேவன் துணையைக் கொண்டுவந்ததுபோல, திருமணவயதில் வாழ்க்கைத்துணைக்காய் காத்திருக்கும் பங்காளர் குடும்பத்தின் நபர்களுக்கு தேவன்தாமே முன்குறித்த துணைகளைக் காண்பித்து அவர்களது இல்லற வாழ்வு கட்டப்பட ஜெபிப்போம்.